ஃபார்முலா கார் பந்தயம் அவசியம் தானா?.. சீமான் கேள்வி..!!

தமிழகத்தில் நடக்கும் ஃபார்முலா கார் பந்தயம் அவசியம் தானா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுள்ளார்..

தமிழகத்தில் நிதிநிலை ஏற்கனவே மோசமாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் நடக்க இருக்கும் ஃபார்முலா கார் பந்தயம் அவசியம் தானா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார், வருமையான சூழலில் மக்கள் தவித்து வரும் நிலையில் இருக்கும் பொழுது இந்த ஆடம்பர விளையாட்டு தேவையா என்றும், அப்படியே அவசியம் நடத்த வேண்டும் என்றால் பந்தல் திரடலில் நடத்தாமல் மக்கள் பயன்படுத்தும் சாலையில் நடத்த வேண்டிய அவசியம் என்ன, மேலும் யாரை மகிழ்விக்க இந்த கார் பந்தயம் நடக்க இருக்கிறது என்று சீமான் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்..!!

Read Previous

தோசை மொறு மொறு என்று வேண்டுமா இதை செய்யுங்கள்..!!

Read Next

நோ டயட் : சுலபமாக உடல் எடையை குறைக்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular