![](https://tamilyugam.in/wp-content/uploads/2024/08/IMG_20240829_203555.jpg)
சென்னையில் நடக்க இருக்கிற ஃபார்முலா கார்பனத்திற்கு பலரும் எதிர்ப்பு தந்து வந்த நிலையில், சென்னை போக்குவரத்து துறை அதற்கான போக்குவரத்து சாலை மாற்றத்தை இன்று அறிவித்துள்ளது..
ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நடைபெற இருப்பதால் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது, இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையின் படி நாளை ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் ஒன்னாம் தேதி வரை சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது, இதனைத் தொடர்ந்து போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்படும் என்றும் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்படும் வாகனங்கள் வாலாஜா, இவிஆர் சாலை வழியாக செல்லலாம் என்று சென்னை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது, போக்குவரத்தில் எந்த அசமாவிதங்கள் இன்றி போக்குவரத்து நாளையும் நாளை மறுநாள் இயங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது, பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்கும் வேலைகளுக்கு பதட்டமின்றி தனது பயணங்களை மேற்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது..!!