சென்னையில் ஃபார்முலா-4 கார் ரேஸ் நடக்க இருந்த நிலையில் ஆட்டோமொபைல் கூட்டமைப்பிடம் FIA சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது..
சென்னையில் ஃபார்முலா-4 கார் ரேஸ் நடக்க இருந்த நிலையில் அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், பிரதமர் மோடி மற்றும் நாம் தமிழர் கட்சி சீமான் இவர்கள் ஃபார்முலா கார் சென்னையில் அவசியம் தானா என்றும் தனது கருத்துக்களால் எதிர்ப்புத்தந்து சூழலில் அதனை கடந்து ஃபார்முலா கார் ரேஸ் நடக்க இருந்த நிலையில், சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு FAI சான்றிதழ் பெற இன் ஆகஸ்ட் 31 இரவு 8 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது, இதனைத் தொடர்ந்து இச்சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டும் தான் சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் நடக்கும் என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது, இதனால் ஒரு சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டு ஃபார்முலா கார் ரேஸ் சென்னையில் நடக்குமா இல்லையா என்றும் மக்கள் குழப்பத்துடன் இருந்தனர்..!!