ஃபார்முலா 4 சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் வெற்றி..!!

ரேசிங் ப்ரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நடத்திய இந்தியன் ரேசிங் ஃபெஸ்டிவல் 2023 நடைபெற்ற இந்தியன் ரேசிங் லீக் மற்றும் ஃபார்முலா 4 சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியர்கள் வெற்றிபெற்றுள்ளனர். சென்னையின் இருங்காட்டுக்கோட்டையில் நடைபெற்ற (14-16 வயதுக்குட்பட்ட) சர்வதேச ஃபார்முலா 4 கார் ரேஸில் கொச்சியை சேர்ந்த அக்ஷய் போஹ்ரா, டெல்லியை சேர்ந்த ரோஷன் ராஜீவ், ஹைதராபாத்தை சேர்ந்த ஷஹான் அலி மோஹ்சின் ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். இந்தியன் ரேசிங் ஃபெஸ்டிவல் என்ற பெயரில் நடைபெற்ற இப்போட்டியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த இளம்வீரர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Read Previous

43 ஆண்டுகளை கடந்த வறுமையின் நிறம் சிவப்பு..!!

Read Next

முதல்வர் ஸ்டாலின் உரை புறக்கணிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular