
ஃபிக்சட் டெபாசிட்டிற்கு எது அதிக லாபம் தரும்?.. எஸ்பிஐ வாங்கியா?.. போஸ்ட் ஆபீஸா?..
நீங்கள் எஸ்பிஐ வங்கியில் ரூ.2 லட்சத்தை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், 6.75% வட்டியில் ரூ.79,500 கிடைக்கும். இந்த வழியில் நீங்கள் முதிர்வு காலத்தில் மொத்தம் ரூ.2,79,500 பெறுவீர்கள். அதே சமயம் போஸ்ட் ஆபிஸில் 5 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் 7.5% வட்டியில் ரூ.89,990 கிடைக்கும். இதன் மூலம், முதிர்வு காலத்தில் மொத்தம் ரூ.2,89,990 பெறப்படும். 5 ஆண்டு FD இல் எஸ்பிஐ வங்கியை விட அஞ்சல் அலுவலகத்தில் அதிக லாபம் உள்ளது.