ஃப்ரிட்ஜில் கண்டெடுக்கப்பட்ட பிரபல மாடல் சடலம்..!!

செப்டம்பர் 12 ஆம் தேதி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பிரபல மாடலின் குடியிருப்பின் குளிர்சாதன பெட்டியில் மாடல் மாலிசா மூனி (வயது 31) சடலத்தை போலீசார் கண்டுபிடித்தனர். அவரது கால்கள் மற்றும் கைகள் கட்டப்பட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்ததாகவும், உடலில் காயங்கள் இருந்ததாகவும் போலீசார் கூறினார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் இறக்கும் போது 2 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் உயிரிழந்த மலிசாவின் லேப்டாப் iCloud-ஐ யாரோ பயன்படுத்தியது தமது கவனத்திற்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read Previous

துளசி செடியை இந்த திசையில் வைக்காதீர்கள்..!! எந்த திசை தெரியுமா?..

Read Next

பிரபல பெண் யூடியூபரின் அந்தரங்க வீடியோ லீக்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular