அக்கா இறந்த துக்கத்தில் தம்பியும் மரணம்..!!

திருப்பத்தூர் மாவட்டம், செட்டியப்பனூரில் வயது மூப்பு காரணமாக வள்ளியம்மாள் (வயது 104) என்ற மூதாட்டி இன்று காலை உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்ட சிறிது நேரத்திலேயே துக்கம் தாங்காமல் அவரது தம்பி துரைசாமியும் (வயது 102) மயங்கி விழுந்து உயிரிழந்தார். அடுத்தடுத்து இரண்டு பேர் உயிரிழந்ததால், துக்கம் தாளாமல் கிராமத்தில் உள்ள அனைவரும் கதறி அழுதனர். அக்கா, தம்பியின் உடல்களை அருகருகே வைத்து, ஒன்றாகவே சடங்குகளை செய்து முடித்த கையோடு, ஒரே இடத்தில் அடக்கம் செய்தவற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்தனர்.

Read Previous

கிறிஸ்தவர் உடலை புதைக்க பாஜகவினர் எதிர்ப்பு..!!

Read Next

விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல அனுமதி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular