
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஸ்டில்ஸ்!
மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி மாடல் அழகியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி திரைத்துறைக்கு வந்தார். இவர் 2017 ஆம் ஆண்டில் நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா படத்தின் மூலம் தனது நடிப்பில் அறிமுகமானார்.
அதையடுத்து மாயநதி, வரதன், விஜய் சூப்பரும் பௌர்ணமியும், அர்ஜென்டினா பேன்ஸ் காட்டூர்கடவு போன்ற படங்களில் நடித்துத் தொடர் ஹிட் கொடுத்தார். தமிழில் ஜகமே தந்திரம்மூலம் என்ட்ரி கொடுத்தார்.
வெகுசில வருடங்களில் தொடர் ஹிட் படங்களில் நடித்துச் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் அழகான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் வித விதமான ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.
View this post on Instagram