
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்கத்தில் அக்டோபர் இரண்டாம் தேதி வேட்டையன் டிரைலர் வெளி வருவதாக தமிழகத் திரை உலகில் தகவல் கிடைத்துள்ளது..
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் வேட்டை படத்தின் டிரைலர் வரும் மொத்தமா இரண்டாம் தேதி வெளி வருவதாக படக்குழு அறிவித்துள்ளது, இதனை தொடர்ந்து கூலி திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளிவந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, அதேபோல் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் வேட்டை படத்தின் வெளியீட்டை நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர் வேட்டையன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என்றும் ரசிகர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது, மேலும் தமிழகத் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 வது படம் வேட்டை என்று படக்குழு அறிவித்துள்ளது, வேட்டையன் படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தை இயக்கியவர் த,செ ஞானவேல் மற்றும் இப்படத்திற்கு இசையமைத்தவர் அனிருத், அமிதாபச்சன், பகத் பாஷசல், போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்..!!