அசாம் ரைபிள்ஸ் ஆட்சேர்ப்பு..!!உடனடியாக விண்ணப்பியுங்கள்..!!

அசாம் ரைபிள்ஸில் காலியாகவுள்ள டெக்னிக்கல் & டிரேட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 616 காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது.

நிறுவனத்தின் பெயர்: Assam Rifles

பதவி பெயர்: Technical and Tradesman

கல்வித்தகுதி: 10th, 12th, Degree or Diploma

வயதுவரம்பு: 18-25 Years

கடைசி தேதி: 19.03.2023

கூடுதல் விவரம் அறிய:

www.assamrifles.gov.in

 

மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது தமிழ்யுகம் இணைய நாளிதழை பின்தொடருங்கள்.

Read Previous

இனி அதிமுக ஒரே அணி தான்..!! எடப்பாடி பழனிசாமி..!!

Read Next

ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular