அச்சச்சோ.. குழந்தைகள் ஸ்மார்ட்போன் யூஸ் பண்றங்களா..?மாரடைப்பு, பக்கவாத அபாயம்..!!

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எந்நேரமும் செல்போனை பயன்படுத்தி வருகின்றனர்.அதிலும் குறிப்பாக குழந்தைகள் செல்போனை கொடுத்தால்தான் சாப்பிடுவேன் என்றும் ஆடம்பிடிக்கின்றனர், எனவே இதன் அபாயத்தை உணராத பெற்றோர்களும் தனது குழந்தை சாப்பிட்டால் போதும் என்று அவர்களுக்கு செல்போனை காட்டி உணவு ஊட்டுகின்றனர். இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து இப்பதிவில் காணலாம்

அவர்கள் திரையில் அதிக நேரம் செலவிடும் பட்சத்தில் இதய நோய்களுக்கு வாய்ப்புகள் உள்ளது என்று ஆய்வில் தெரிய வந்து உள்ளது. பின்லாந்து நாட்டில் உள்ள பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் சிறுவர்கள் ஸ்மார்ட் போன் திரை பயன்பாடு குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தது.

இந்த ஆய்வின் முடிவில் பல அதிர்ச்சிகளை தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் குழந்தைகளின் எடை, ரத்த அழுத்தம் சாதாரண வரம்பில் இருப்பினும் குழந்தை பருவத்திலேயே செயலற்ற தன்மை, மாரடைப்பு, நரம்பியல் பிரச்சனைகள். பக்கவாதம் போன்றவை ஏற்படுத்தலாம் என்று ஆய்வின் முடிவுகளில் வந்து உள்ளது.

Read Previous

யோசிக்கும் திறன் அதிகரிக்க வேண்டுமா.? இந்த யோகா செய்வதை வழக்கமாக கொள்ளுங்கள்.!!

Read Next

பிறப்புறுப்பு பகுதிகளில் ஏற்படும் தொற்றுகளில் இருப்பது தப்பிப்பது எப்படி..? பெண்களே தெரிஞ்சிக்கோங்க.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular