அச்சச்சோ.. தினமும் சிக்கன் சாப்பிடும் பழக்கம் கொண்டவரா நீங்கள்..? இந்த பதிவு உங்களுக்குத்தான்.!!

அசைவ உணவுகளில் பெரும்பாலானோர் விரும்பி உண்ணும் உணவுகளின் முதன்மையாய் இருப்பது சிக்கன். உடல் சூட்டை அதிகரிக்கும் சிக்கன் இன்றளவில் உணவகங்களில் விதவிதமாய் சமைத்து விற்கப்பட்டு வருகிறது.

இதனை பலரும் சுவைத்து சாப்பிட்டு வருகின்றனர், ஆனால் இதனை அதிக அளவு எடுத்துக் கொள்வது நமது உடலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கும் என்று பல ஆய்வுகளில் நிரூபனம் செய்யப்பட்டு உள்ளது. சிக்கனில் உள்ள புரத சத்து உடலுக்கு நன்மையை தருகிறது என்றாலும் அதில் அளவு  என்பது மிக முக்கியம்.

தினமும் சிக்கனை எடுத்துக் கொள்வது உடலில் கொழுப்புகளை அதிகரிக்க முதல் காரணமாய் உள்ளது. அதேபோல் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு அதிகரிக்கப்பட்டு இதயத்தில் அவை பிரச்சினையையும் ஏற்படுத்துகிறது. உடல் எடையையும் அதிகரிக்கும் இதனால் அது சார்ந்த பிற பிரச்சனைகளையும் மாரடைப்பு போன்றவையும் ஏற்படலாம்.

Read Previous

சுவையான கேரளா ஸ்டைல் முட்டை பிரட்டல் செய்வது எப்படி..?

Read Next

இளசுகளுக்கும் இப்போ மூட்டு வலி வருது..!! இயற்கையான மருத்துவம் என்னனு பார்க்கலாமா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular