அச்ச்சோ.. எவ்ளோ கியூட்.!! மத்தளமான தலை.!! மகன்களுடன் கொஞ்சி விளையாடும் நயன்தாரா.!! வீடியோ…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டு லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்று வலம் வருபவர்தான் நடிகை நயன்தாரா.

தமிழ் சினிமா துறையை தன்வசப்படுத்தி உள்ள அவர் ஷாருக்கான் இணைந்து “ஜவான்” என்கின்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட் சினிமாவிலும் காலடி பதித்துள்ளார். மேலும் அவர் தற்பொழுது பல பல்வேறு படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகின்றார். “நானும் ரவுடிதான்” திரைப்படத்தில் நடித்த போது திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலர் வயப்பட்டார். இந்நிலையில் அவர் ஜூன்  2022 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதனை தொடர்ந்து அவர்கள் வாடகை தாயின் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள்.

தங்களது பிள்ளைகளுக்கு உயிர், உலக்  என்று பெயரிட்டு அவர்களை கண்ணும் கருத்துமாய்  வளர்த்து வருகின்றனர். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் எங்கே சென்றாலும் தனது குழந்தைகளுடன் செல்கின்றனர். சூட்டிங் சென்னையிலேயே வைத்துக் கொள்ள கூறுவது, குழந்தைகளுக்காக சூட்டிங்கை மாற்றி வைப்பது என உள்ளனர். இந்நிலையில் அன்னையர் தின ஸ்பெஷலாக நயன்தாரா தனது மகன்களுடன் கொஞ்சி விளையாடும் க்யூட்டான வீடியோவை விக்னேஷ் சிவன் instagram பக்கத்தில் பதிந்துள்ள இந்த வீடியோ தற்பொழுது வைரல் ஆகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது.

https://www.instagram.com/reel/C63Q5JaREJl/?utm_source=ig_embed&ig_rid=2a26bc90-e10b-47a7-aad3-74ac21e42b5a

Read Previous

காட்டுக்குள் கண்ணாபின்னாவென கவர்ச்சி காட்டும், காவியா அறிவுமணி.!! வைரல் புகைப்படம்.!!

Read Next

ப்பா.. அவரா இது! வெறித்தனமாக கிக் பாக்ஸிங் செய்யும் சீதாராமம் நாயகி..!! வேற லெவல் வீடியோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular