அடப்பாவமே.. நடிகரைபோல மாற முகத்தில் அறுவை சிகிச்சை; முகமெல்லாம் வீங்கி கதறும் ரசிகர்.. இது தேவையா கோபாலு?

தாங்கள் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளும் நடிகர்களை போல தானும் முகத்தோற்றத்தில் மாற வேண்டும் என எண்ணி சில ரசிகர்கள் நினைப்பார்கள்.

அவர்கள் முகத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதும் உண்டு. இந்த நிலையில் பிரபலத்தைப் போல மாற நினைத்து வாழ்க்கையை இழந்த ரசிகரின் தகவல் தெரிய வந்துள்ளது. ஸ்பானிஷ் நடிகரான ரிக்கி மாட்டினை போலவே தானும் மாற வேண்டும் என அர்ஜென்டினா நாட்டை சார்ந்த பிரான் மரியானா என்ற ரசிகர் ஆசை கொண்டு உள்ளார்.

இதற்காக முகத்தில் 12 அறுவை சிகிச்சைகளை அவர் மேற்கொண்ட நிலையில் முக அறுவை சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தால் அவரின் முகத்தில் பாதி வீக்கம் அடைந்து உள்ளது. இதனால் தனது நிலை எந்த ஒரு ரசிகருக்கும் ஏற்படக்கூடாது என்று வேதனை தெரிவித்து உள்ளார்.

Read Previous

எதிர்நீச்சல் ஆதிரையா இது.?! நீச்சல்குள புகைப்படத்தை கண்டு வியக்கும் ரசிகர்கள்.!!

Read Next

Zomato-வில் வேலைக்கு சேர்ந்த தமிழ் நடிகர்?.. போட்டோவை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.! உண்மை இதுதான்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular