இன்றைய சூழலில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறை மற்றும் நமது உடல் பரிணாம வளர்ச்சி மாற்றத்தினால் நமது கைக்கால் மருத்துபோவது இயல்பாகிற்று, அப்படி மறுத்துப் போகும் கை கால்களுக்கு மருத்துவம் என்பது வீட்டில் இருந்தபடியே எடுத்துக் கொள்ள முடியும், மருத்துவமனைக்கு சென்றால் மருந்து மாத்திரைகள் மூலம் அதனை குணப்படுத்துவதற்கு நாட்களாகும் ஆனால் வீட்டில் இருந்தபடியே நாம் நாட்டு வைத்தியத்தை மேற்கொள்ளும் பொழுது அதற்கான தீர்வை நம் உடனடியாக காண முடியும்..
சிலருக்கு அடிக்கடி கை கால் மறுத்து போய்விடும் அவர்களுக்காக சூப்பர் ஹிட்ஸ் தான் இது, வால் மிளகு, சீரகம், ஓமம், ஆகியவற்றை 1/2 ஸ்பூன் எடுத்து அதனுடன் இரு சிறு துண்டு பட்டை சேர்த்து மிதமாக இடிக்க வேண்டும், அதை பாத்திரத்தில் போட்டு ஒன்றரை கிளாஸ் நீரூற்றி ஒரு கிளாஸ் ஆக வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும், பிறகு அந்த நீரை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மறுத்து போதல் பிரச்சனைகள் உடனடியாக சரியாகும்..!!




