இன்றைய காலகட்டங்களில் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் நமது உடலை ஆரோக்கியமின்றி வைத்திருப்பது மட்டும் அல்லாமல் அஜீரண கோளாறு வாயு தொல்லையை ஏற்படுகிறது..
இதனால் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கு பருப்பு, எண்ணெயில் பொரித்த பலகாரம், பீன்ஸ், ப்ரோகலி, வெங்காயம், மற்றும் குளிர்பானங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் இதனால் வாய்வுத் தொல்லை நீங்கும் நமது உடலை சீராக வைத்திருக்கும் முடிந்தவரை தினம் தோறும் நடைப்பயிற்சி மேற்கொள்வதனால் உடலில் ஏற்படும் வாழ்வு மற்றும் செரிமான பிரச்சனைகள் மிக விரைவில் சரியாகும்..!!