அடிக்கடி வேணாம்.. வேர்க்கடலை அதிகம் சாப்பிட்டால் இந்த பிரச்னை வரும்..!!

வேர்க்கடலை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு உணவுப்பொருள் ஆகும். நிலக்கடலையில் நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், மற்றும் தாது உப்புக்கள்,கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து நிறைந்துள்ளன. இருப்பினும் இதனை அதிகளவு எடுத்து கொள்வது ஒரு சில பக்கவிளைவுகளை ஏற்படும். செரிமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள் இவற்றை சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு, தோல் பிரச்னை, மூக்கில் நீர் வடிதல், செரிமானக் கோளாறு, மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். அதிக அளவு எடுத்துக் கொள்வதால் உடல் பருமன் பிரச்னை ஏற்படும்.

Read Previous

ஹெல்த் டிப்ஸ் | பிளம்ஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!

Read Next

தீபாவளி ரேசில் இறங்கிய மூன்று டாப் ஹீரோக்களின் படங்கள்.! வெற்றி பெறுமா கார்த்தியின் ஜப்பான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular