அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து..!! உடல் கருகி 4 பேர் பலி..!!

மகாராஷ்டிரா மாநிலம் வாசி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று (அக்.21) நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், உறங்கி கொண்டிருந்த 2 பெண்கள், ஒரு 6 வயது குழந்தை உட்பட மொத்தம் 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து நவி மும்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

கனமழை தொடர்பான புகார்களை தெரிவிக்க அவசர உதவி எண்கள்..!!

Read Next

தீபாவளிக்கு டாஸ்மாக் விற்பனை..!! வசூல் வேட்டை..!! எத்தனை கோடி தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular