கேரளாவில் ஹேமா கமிட்டி ஆரம்பித்துள்ள பாலியல் வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சியான தகவல்கள் வருகிறது..
கேரளாவில் சில நாட்களுக்கு முன்பு நடந்த நடிகைகளுக்கான பாலியல் தொல்லையில் வழக்குத் தொடந்த நிலையில் தற்சமயம் ஹேமா கமிட்டி ஆரம்பித்துள்ள வழக்கில் பல அதிர்ச்சியான தகவல்களும் நடிகர்கள் அடுத்தடுத்து பதிவு ராஜினாமா செய்து வருகின்றனர், கேரளா கலா சித்ரா அகாடமி தலைவர் பொறுப்பில் இருந்த இயக்குனர் நடிகர் ரஞ்சித் பதவி ராஜினாமா செய்துள்ளார், முன் வைத்துள்ள பாலியல் சித்திரவதில் நடிகர் ரஞ்சித் பதிவ ராஜினாமை தொடர்ந்து நடிகர் சித்திக்கும் ராஜினாமா செய்துள்ளார்..!!