அடுத்த அமைச்சர் இவரா? அண்ணாமலை அட்டாக்..!!

ஊழல் புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், திமுக அமைச்சர்களின் வீடுகளில் தொடர்ந்து ரெய்டு நடந்து வருகிறது. இந்தநிலையில், அரியலூரில் நடந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, போக்குவரத்து துறையில் ரூ.32,059 கோடி மதிப்பிலான ஊழல் நடந்திருப்பதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இடத்தை அமைச்சர் சிவசங்கர் பிடித்து இருக்கிறார். தகுதியற்ற போலி நிறுவனங்கள் மூலம் ரூ.1,276 கோடி, சோதனை இயந்திரம் வாங்கியது மூலம் ரூ.3783 கோடி ஊழல் செய்துள்ளார். இதில் உண்மை இருப்பதால்தான் திமுக சைலன்டாக இருக்கிறது” என்று பேசியுள்ளார்.

Read Previous

நல்ல தீர்ப்பை எழுதபோகும் மக்கள் – ஸ்டாலின்..!!

Read Next

அரசுப்பேருந்தில் போலி பயணச்சீட்டு: பிடிப்பட்ட நடத்துநர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular