அடுத்த புயல்கள் இதுவா..?

மிக்ஜாம் புயல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தை புரட்டிப்போட்டுவிட்டு சென்றது. இந்த நிலையில், அடுத்த புயலின் பெயர் என்னவாக இருக்கும் என பலரும் பேசி வருகின்றனர். மிக்ஜாம்-ஐ தொடர்ந்து அடுத்ததாக உருவாகும் புயலுக்கு ஓமன் நாடு பரிந்துரைத்த “ரெமல்” என்ற பெயரும், அதற்கடுத்து வரும் புயலுக்கு பாகிஸ்தான் பரிந்துரைத்த “அஸ்னா” என்ற பெயரும் சூட்டப்படும். என்று தெரியவந்துள்ளது.

Read Previous

சென்னைக்கு உதவ சொன்ன வார்னர்..!!

Read Next

நாளையும் மின்சார ரயில் கிடையாது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular