அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை குறித்து பேசிய நடிகை..!!

திரைத்துறையைத் தாண்டி பல துறைகளிலும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை இருக்கிறது என்று நடிகை பிரியா பவானி ஷங்கர் கருத்து தெரிவித்துள்ளார். தமிழில் மேயான மான், யானை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பிரியா பவானி சங்கர். இவர் அளித்துள்ள பேட்டியில், முதலில் பாதிப்புக்குள்ளான பெண்கள் தைரியமான பேச முன்வர வேண்டும். அதுபோல பெண்கள் கூறுவதை இந்த உலகமும் காது கொடுத்துக் கேட்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாகப் பெண்களைத் தான் இந்த உலகம் கேள்வி கேட்கிறது. அதை நிறுத்துங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

Read Previous

அதிக லாபத்தை தந்த டாடா பங்குகள்..!!

Read Next

40 வயதில் திருமணம் செய்துகொண்ட நடிகை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular