மேற்கு மத்திய ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பம் மற்றும் தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
காலி பணியிடங்கள் 3317 வயதுவரம்பு 24 இருக்க வேண்டும் மேலும் சம்பளம் திறமைக்கேற்றவாறு அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும், கல்வி தகுதி பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் merit list, certificate verification ஆகியவற்றை வைத்தே தேர்வு செய்யப்படும் விண்ணப்பிக்க அருகிலுள்ள இ சேவை மையத்தில் சென்று அணுகவும், மேலும் விவரங்களுக்கு https://wcr.indianrailways.gov.in/uploads/files/17722857192604-Act%20App%202024_25%20Notification%20Eng. pdf என்ற வலைதளத்தில் சென்று தகவல்களை அறிந்து கொள்ளலாம்..!!