அட்லி அடுத்த படத்தின் ஹீரோ இந்த நடிகரா..?

தமிழ் சினிமாவில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என வெற்றிப் படங்களை கொடுத்த அட்லி, ஜவான் படத்தை இயக்கியதன் மூலம் பாலிவுட்டிலும் வெற்றிக் கொடியை நாட்டினார். ஜவான் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் அட்லீ யாருடன் கூட்டணி சேரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. இந்நிலையில், புஷ்பா 2 படத்துக்கு பிறகு மாஸான கதையில் அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Read Previous

11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை..!!

Read Next

மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular