அட.. அருந்ததி படத்தில் நடித்த குட்டிபொண்ணா இது..!! ஆளே மாறி இப்போ எப்படியிருக்காங்க பார்த்தீங்களா..!!

கடந்த 2009 ஆம் ஆண்டு அனுஷ்காவின் மிரட்டலான நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் “அருந்ததி”. தெலுங்கில் உருவான திரைப்படம் தமிழ், கன்னடம் ,மலையாளம் என்று பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

இந்த படத்தில் நடிகை அனுஷ்கா பார்போர் விளக்கும் வகையில் தனது மிரட்டலான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார். “அருந்ததி” திரைப்படம் வெளிவந்து அனைத்து மொழிகளிலும் வெற்றி கரமாக ஓடி சூப்பர் ஹிட் படமானது. மேலும் அந்த படம் 70 கோடி வரை வசூல் வேட்டை நடத்தி சாதனை படைத்ததாகவும் கூறப்படுகிறது.

இத்திரைப்படத்தில் சிறு வயது அனுஷ்காவாக ஜக்கம்மாவாக செம கெத்தாக மிரட்டலாக நடித்து பிரபலமானவர் திவ்யா நாகேஷ், இவர் “அருந்ததி” படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தெலுங்கு சினிமாவின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான “நந்தி விருதை” பெற்ற இவர் தமிழ் தெலுங்கு மொழியில் 40 படங்களுக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

மேலும் சில படத்தில் ஹீரோயினியாகவும் நடித்துள்ளாராம். இந்த நிலையில் திவ்யா நாகேஷின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதனை கண்ட நிட்டிசன்கள் “அருந்ததி” படத்தில் நடித்த குட்டி பெண்ணா இது..? என ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

Arunthathi

Read Previous

சேலையிலும் இவ்வளவு கவர்ச்சியா..!! திணறவைக்கும் தர்ஷா குப்தா..!!

Read Next

அடேங்கப்பா.. நடிகை லைலாவிற்கு இவ்வளவு பெரிய மகன்களா..!! சும்மா ஹீரோ ரேஞ்சுக்கு இருக்காங்களே..!! வைரல் புகைப்படம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular