அட.. பாத்துமா..!! நிறைமாத கர்ப்பம்.!! நடிகை அமலாபால் செய்யும் லூட்டியை பார்த்தீங்களா.!!

தமிழ் சினிமாவில் “சிந்து சமவெளி” என்கின்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை அமலா பால். இத்திரைப்படம் வெற்றி அடையவில்லை.

இதனை தொடர்ந்து அமலாபால் “மைனா” என்கின்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்ததன் மூலம் மக்கள் மனதில் பெரும்பளவில் பிரபலமானார். பின் அவருக்கு பட வாய்ப்புகள் வந்த நிலையில் அவர் விஜய், விக்ரம், ஆர்யா, சூர்யா, தனுஷ் ஆகியவருடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை அமலா பால் இயக்குனர் ஏ எல் விஜய் காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சில வருடங்களையே பிரிந்துள்ளனர். இதனை தொடர்ந்து கவர்ச்சிக்கு தாவிய அவர் படங்கள், வெப் சீரிஸ் என்று நடித்து வந்தார்.

இந்நிலையில் அமலாபால் தனது நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அமலா பால் தற்பொழுது கர்ப்பம் ஆகி உள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கணவருடன் உள்ள புகைப்படங்கள், தனது வீடியோ போன்றவற்றை பகிர்ந்து வருவார். இந்நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கும் உற்சாகத்தோடு க்யூட்டாக ஆட்டம் போட்டுள்ளார், அந்த வீடியோவை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

https://www.instagram.com/reel/C6tlXtfPkT-/?utm_source=ig_embed&ig_rid=674765b3-29be-44de-94b8-eae2380cb8fe

Read Previous

நீச்சல் உடையில் எல்லைமீறும் கவர்ச்சி..!! பாபநாசம் படத்தில் நடித்த பொண்ணா இது?

Read Next

பாவாடை தாவணியில் ஜொலிக்கும் பிக்பாஸ் ஜனனி..!! செம கியூட்டாக போட்ட ஆட்டத்தை பார்த்தீங்களா..!! வைரல் வீடியோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular