“அண்ணாமலை ஏன் இப்படி ஆனார் என தெரியவில்லை” – திருமாவளவன்..!!

“அண்ணாமலை ஏன் இப்படி ஆனார் என தெரியவில்லை” – திருமாவளவன்..!!

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “திமுக ஆட்சி கலையும் வரை செருப்பு போட மாட்டேன். எனக்கு நானே 6 சாட்டையடி கொடுக்கப் போகிறேன்” என பேசியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், “அண்ணாமலை பரபரப்பு அரசியல் செய்ய விரும்புகிறார். அதிமுக எதிர்க்கட்சி இல்லை, பாஜக தான் எதிர்க்கட்சி என காட்ட நினைக்கிறார். லண்டன் போயிட்டு வந்த பிறகு அண்ணாமலை ஏன் இப்படி ஆனார் என தெரியவில்லை” என்றார்.

Read Previous

விராட் கோலி செயல் குறித்து வலுக்கும் கண்டனம்..!! ரிக்கி பாண்டிங், அலீசா ஹூலி கருத்து..!!

Read Next

பெண் குழந்தையின் அப்பாவா நீங்கள்?.. அப்போ இங்க வாங்க.. இந்த பதிவு உங்களுக்கு தான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular