சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மெட்டல் வந்ததாக போலீசார் தெரிவித்தனர் மேலும் சோதனை மூலம் அப்படி ஒன்றும் இல்லை என்று தெரியவந்துள்ளது மேலும் இதற்கான காரணம் இதற்கு பின்னர் யார் இருக்கிறார் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை கொண்டிருக்கிறது..
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது காவல்துறைக்கு மின்னஞ்சல் மூலமாக இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது கடந்த இரண்டு மாதத்தில் பத்தாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது, வெளிநாட்டில் இருந்து இந்த மிரட்டல் விடுவிக்கப்படுவதாகும் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து தருகின்றனர், மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள அனைவரையும் மிக விரைவில் கைது செய்ய இருப்பதாகவும் அவர்களுக்கு பின் யார் இதனை இயக்குகிறார்கள் என்றும் மிக விரைவில் தெரியவரும் என்று காவல்துறை அறிவித்துள்ளது, மேலும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எந்த வெடிகுண்டும் இல்லை என்றும் சோதனைக்கு பின் தெரியவந்துள்ளது..!!