தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் கீழ் உள்ள 440 கற்கும் மேற்ப்பட்ட பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது…
அண்ணா பல்கலைக்கழகம் கீழ் உள்ள 440 பொறியியல் கல்லூரி ஆண்டு தோறும் இயங்கி வருகிறது, இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு இட ஒதுக்கீடுகள் வழங்கி வருகிறது, அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு இந்தாண்டு பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான கட்டணத்தை உயர்த்துவதாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது, பொறியியல் கல்லூரி தேர்வு கட்டணம் 50% வரை உயர்த்தப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது..!!