அதிகாலையில் எழுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!!

அதிகாலையில் எழுவதால் உடல் ஆரோக்கியத்திற்கும், மன ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகள் ஏற்படுகின்றன. காலை வேளையில் அதிக பசி எடுக்கும். பசித்து சாப்பிடுவதால் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் வருவது குறையும். மேலும் காலையில் சுவாசிக்கும் தூய்மையான ஆக்சிஜனால் நுரையீரல் வலுவடையும். ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சனைகள் வராது. அதே போல உடலில் உள்ள நச்சுக்கள் சீராக வெளியேறுவதால் சிறுநீர், கல்லீரல், பெருங்குடல் போன்ற உறுப்புகள் சீராக இயங்கும்

Read Previous

‘சிங்கம் அகெய்ன்’ போலீஸ் அதிகாரியாக தீபிகா படுகோன்..!!

Read Next

ஹமாஸ் பிடியில் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும்: ஐ.நா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular