அதிக அளவில் கோழிக்கறி சாப்பிடும் நபரா நீங்கள்..? அதில் இந்த பகுதி மட்டும் சாப்பிடாதீர்கள்..!!

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடும் கோழி இறைச்சியில் ஒரு பகுதியை மட்டும் சாப்பிடுவது சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கோழி இறைச்சி சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருந்தாலும் அதில் ஏராளமான தீங்குகள் நிறைந்து காணப்படுகிறது. இதில் புரத சத்து அதிகம் உள்ளது அதே அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது உடலுக்கு தீங்கை ஏற்படுத்துகிறது. ஆனால் இது ஆரோக்கியமானது தான் என்றும் கூறுகின்றனர்.

ஆனால் கோழியின் தோல் பகுதியை மட்டும் சாப்பிடக்கூடாது, இதில் அதிக அளவு கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு நிறைந்து காணப்படுகிறது. இது கோழியின் மிகவும் பயனற்ற பகுதியாகும் .இது குளோரின் எச்சங்களை கொண்டிருக்கலாம். அவை சிக்கனில் தோற்றத்தை புதியது போல வைத்திருக்க பயன்படுகிறது. அதை நாம் வாங்கி உண்ணும் போது நமது உடலுக்கு எந்த விதமான சத்துக்களும் கிடைக்காமல் போகும். பல்வேறு நோய்களை கொண்டு வந்து சேர்க்கும்.

கோழியின் தோலை உண்பதால் உடலில் தீங்கு விளைவிக்கும் கொழுப்பு சேரும் மற்றும் உங்களது எடை அதிகரிக்கலாம். மேலும் உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற நோய்களும் ஏற்பட அபாயம் உள்ளது. எனவே கோழியின் தோலை உண்ணாமல் இருப்பது மிகவும் நன்று.

Read Previous

உங்களுக்கு தலைமுடி அதிகம் கிடைக்கிறதா..? உடலில் இந்த பிரச்சனை இருந்தால் தலை முடி கொட்டுமா..?

Read Next

ஹஜ் பயணத்தில் 98 இந்தியர்கள் உயிரிழப்பு..!! மத்திய வெளியுறவுத்துறை தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular