இன்றைய காலங்களில் இரவில் தூக்கம் கெடுவதனால் பகல் நேரத்தில் கொட்டாவி விடுவதற்கான வாய்ப்பு பொதுவாக உண்டு, இரவு தூக்கம் சரியாக அமையாவிட்டால் பகலில் கண்ணில் நீர் வடிவது மற்றும் கொட்டாவியாக வருவது இயல்பாக தான் இருக்கிறது. அப்படி அடிக்கடி கொட்டாவி வருவதனால் சில பிரச்சனைகள் உடலில் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்..
அடிக்கடி கொட்டாவி விடுவது உடலை சோர்வு படுத்தி உடலுக்கு ஓய்வு தேவை என்பதை தெரிவிக்கிறது, கவலை உடல் சோர்வு மற்றும் நான் அழுத்தம் தூக்கமின்மை கொட்டாவியை உண்டு பண்ணும், மனிதன் இயற்கையாக கொட்டா விடும்போது உடல் ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்கிறது, மேலும் ஆண்டிடிரஸ்ட்ன்ஸ்,ஆன்டிசைகோடிக்ஸ் மற்றும் மயக்கத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய பக்க விளைவுகளால் கூட கொட்டாவி வரும், மேலும் கொட்டாவி வருவதால் இதய பிரச்சினை மற்றும் வாசஸோவாக் சினக்கோல் பிரச்சனைகளின் அறிகுறிகள் ஆகும்..!!




