தற்போது உடலுறவு பற்றி பல கட்டுக்கதைகளும் பல விமர்சனங்களும் எழுகின்றன. உடலுறவுனால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே இருக்கும் அன்பும் புரிதலும் ஒரு விதமாக அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சுய இன்பத்தில் ஈடுபடுபவர்களுக்கு உடலுறவில் அதிகபட்சமாக ஈடுபாடு இருக்காது என்று சொல்லப்படுவது வெறும் கட்டுக்கதை தான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும், இதனால் உடலுறவு எந்த விதமான பிரச்சனைகளும் வராது என்றும், உடலுறவு என்பது ஒரு விதமான இன்பத்தை தருகிறது. சுய இன்பம் என்பது ஒரு விதமான இன்பத்தை தருகிறது என்றும் கூறியுள்ளனர். இது தொடர்பான எந்த விதமான விழிப்புணர்வும் இல்லாதவர்கள் தான் இப்படி கட்டுக்கதை கட்டுவார்கள் என்றும் கூறுகின்றனர்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஆணின் விந்து வெளியேறுவது விந்தணுவின் தரத்தை மேம்படுத்தும் விந்து நீண்ட நாட்களாக உடலில் தங்கி இருந்தால் டிஎன்ஏ போன்ற பிரச்சனைகள் உடலில் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.