அதிக தியேட்டர்களில் வெளியாகும் ‘அயலான்’..!!

ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்’. இந்தப்படம் தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை KJR ஸ்டுடியோஸ் X தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் இந்தப்படம் வெளியாகும். மேலும், உலக அளவில் அதிக திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலியன் கதை என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Read Previous

நடிகர் பிரகாஷ்ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன்..!!

Read Next

இந்திய அணியின் தோல்விற்கு இதுதான் காரணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular