நமது உடலில் அன்றாட மாற்றத்திற்கு பதிலாக அதிக வியர்வை அல்லது அதிக உடல் சோர்வு ஏற்பட்டால் அதை மாரடைப்பின் அறிகுறியாக மருத்துவர்கள் கூறுகின்றனர்..
அதிகப்படியான வியர்வை நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது, இதய நோய்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறதாக மருத்துவர்கள் கூறுகின்றனர், அதிக வியர்வை ஏற்படுகிற அறிகுறித்திருந்தால் முதலில் உணவில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் உப்பை குறைத்து சாப்பிட வேண்டும், எலுமிச்சை சாறு அடிக்கடி தண்ணீரில் கலந்து குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது, வெந்தய தண்ணீரை தினசரி குடித்து வருவதனால் அதிக வியர்வை பிரச்சனை விலகும், கர்ப்ப காலத்தில் அதிக வியர்வை பிரச்சனை அல்லது தொந்தரவு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி தகுந்த பரிசோதனை மேற்கொண்டு அதற்கான மருந்துகளை உட்கொள்ளுவதன் மூலம் தாய் மற்றும் சேய் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள முடியும், தினசரி மாற்றத்திற்கு எதிராக உடலில் வேர்வை அதிகரித்தால் உடனே மருத்துவர் அணுகி உடல் பரிசோதனை செய்து கொண்டு தெரிந்து கொள்வது நல்லது..!!