நுரையீரலை சுத்தம் செய்யும் அதிமதுரம்..!!

Oplus_131072

நுரையீரலை சுத்தம் செய்யும் அதிமதுரம்.

அதிமதுரம் நுரையீரலை சுத்தம் செய்து உடலின் ஆற்றலை அதிகரிக்கும்..

சாதாரணமாகவே அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் கடித்து, அதன் சாற்றை சுவைத்து விழுங்கினாலே இருமல் குறையும்..

அதிமதுர பொடியை 2 கிராம் அளவு தேனில் குழைத்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும்.

Read Previous

சர்க்கரை நோயை முற்றிலும் தடுக்கும் முன்னெச்சரிக்கை வழிகள்..!!

Read Next

ஆண்மை அதிகரிக்க மிக சிறந்த கீரை இதுதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular