எத்தனையோ முறை சொல்லி பார்த்தாச்சு இனிமேல் 15 ஆயிரம் அபராதம்…
தமிழ்நாட்டில் சென்னை மற்றும் திருச்சி போன்ற பல்வேறு மாநகராட்சி மற்றும் மாவட்டங்களில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதா? மக்களுக்கு இடையூறு ஆங்காங்கே ஏற்படுகிறது இதை தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஏற்கனவே ஒரு முறை கண்டித்து உள்ளது மீண்டும் மீண்டும் மாடுகள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் மாடுகளை மீட்டு அவர்களுக்கு கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இல்லை என்றால் வீதியில் சுற்றி தெரியும் மாடுகளை மாநகராட்சி மீட்டு சென்று அதற்கான அபராதத்தை எதிர்த்து பிறகு தான் மாடுகளை விடப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள்…
ஒருமுறை மாடுபிடிக்கப்பட்டால் பத்தாயிரம் அபராதம் என்றும் மீண்டும் மீண்டும் இச்செயல் நீடித்தால் அபராதம் 20 ஆயிரம் ரூபாய் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது..