அதிரடி..!! 3600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா..!!

Facebook, Instagram, Whatsapp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை நடத்தும் மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தமது நிறுவனத்தில் பணியாற்றும் 3600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணிதிறன் மற்றும் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் பணிபுரியாத 5 சதவீதம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக மார்க் ஜூக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.

Read Previous

புதிய பாஜக தலைவர் யார்?.. இந்த வார இறுதியில் அறிவிப்பு..!!

Read Next

பிரண்டை கிடைச்சா ஒரு முறை இப்படி செய்து பாருங்க..!! பிரண்டை குழம்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular