வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக ஏராளமான மக்கள் இறந்துள்ளனர், அந்த நிலச்சரிவில் 500க்கும் மேற்பட்ட மக்கள் இறந்ததும் ஒரு கிராமமே அழிந்தது நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, நிலச்சரிவில் பேரிடர் மேலாண்மை குழுவின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை காப்பாற்றி அவர்களுக்கு தேவையான உதவிகளை கேரள அரசுடன் இணைந்து மற்ற மாநில அரசுகளும் உதவியது, இந்த நிலையில் கேரள அரசுக்கு பல மாநிலங்களில் இருந்து உதவிகள் மற்றும் பண தேவைகள் கிடைத்தது இந்த தேவைகளை அவர்கள் சரியான முறையில் பூர்த்தி செய்தார்களா என கேரளா உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதில் கேரளா அரசு பிதட்டல் கணக்கு சமபித்துள்ளது…
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் குறித்து கேரளா ஹை கோர்ட் விசாரித்து வரும் நிலையில் இத்தொடர்பான செலவினங்கள் குறித்து கேரளா அரசு அறிக்கை சமர்ப்பித்தது, அதில் 359 பேரில் உடலை அடக்கம் செய்ய ரூபாய் 2.76 கோடி செலவிடப்பட்டதாக கூறியுள்ளது அதாவது ஒருவரின் உடலுக்கு 75 ஆயிரம் செலவு என கூறி இருக்கிறது, பணத்தைக் கொள்ளை அடிக்க கேரளா அரசு பொய் கணக்கு காட்டுவதாக எதிர் கட்சிகள் விமர்சித்து வருகின்றன…!!




