
இந்திய மாணவர்கள் பலர் தங்களின் கல்விக்காக வெளிநாடு சென்று தங்கி படித்து வருகின்றனர், இச்சூழல் காலங்காலமாக நடந்து வருகிறது கல்வி காகவும் வேலைக்காகவும் வெளிநாடு செல்லும் வழக்கம் இந்தியாவில் உள்ளது.
அப்படி இருக்கையில் கடந்த 5 வருடங்களில் விபத்து உடல்நலக் குறைவு மற்றும் தாக்குதல் போன்றவற்றில் இந்திய மாணவர்கள் பலரும் இறந்துள்ளார்கள் இச்செய்தியை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் “கீர்த்திவர்தன் சிங்” அறிவித்துள்ளார்…
அமெரிக்காவில் 108 பேரும் பிரிட்டனில் 57 பேரும் ஆஸ்திரேலியாவில் 37 பேரும் உக்ரைனில் 18 பேரும் ஜெர்மனில் 27 பேரும் கிறிஸ்து தான் ஜார்ஜியா சைப்ரஸ் போன்ற நாடுகளில் 12 பேரும் சீனாவில் 8 பேரும் இறந்துள்ளார்கள் மேலும் 19 பேர் தாக்குதலுக்கு உள்ளானார்கள் கனடாவில் ஒன்பது பேரும் அமெரிக்காவில் ஆறு பேரும் மற்றும் சில நாடுகளில் கல்விக்காக சென்ற இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளார்கள்….