அதிர்ச்சி.. வகுப்பறையில் 3 ஆசிரியைகளுடன் தனிமையில் உல்லாசம் அனுபவித்த ஆசிரியர்..!! ஆபாச தளத்தில் வீடியோ பதிவேற்றப்பட்டதால் பரபரப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இயங்கி வரும் உயர்நிலைப்பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் தன்னுடன் பணியாற்றும் மூன்று ஆசிரியர்களுடன் பள்ளி வகுப்பறையில் தனிமையில் உல்லாசமாய் இருந்து உள்ளார்.

பின்பு அதனை வீடியோவாக எடுத்து ஆபாச வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வெளியாகிய பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து இந்த வீடியோ விவகாரம் தொடர்பான விசாரணை நடத்திய பள்ளி நிர்வாகம் ஆண் ஆசிரியர் உட்பட அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்த மற்ற மூன்று பெண் ஆசிரியர்களையும் சஸ்பெண்ட் செய்து உள்ளது.

மேலும் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து காவல் துறையினர் மூன்று ஆசிரியர்களுடன் உல்லாசமாக இருந்த அமீர் காசி என்கின்ற ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

கண்ணைப் பறிக்கும் சிவப்பு நிற உடையில் அழகாக போஸ் கொடுக்கும் குக் வித் கோமாளி பவித்ரா..!!

Read Next

பூண்டு திருடியதால் பயங்கரம்..!! தொழிலாளியை அடித்தே கொலை செய்த மளிகைக்கடை உரிமையாளர்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular