“அந்தர் பல்டி அடித்தது ஏன்?” – அண்ணாமலை கேள்வி..!!

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, “யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, Samagra Shiksha திட்டத்தின் ஒரு அங்கமான PM SHRI பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்று கடிதம் மூலமாக தெரிவித்துவிட்டு, பின்னர் அந்தர் பல்டி அடித்தது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Read Previous

8 மணி நேர உறக்கத்தின் மிக முக்கியமான அவசியம்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

ரேஷன் கார்டை இலவசமாக அப்டேட் செய்யலாம்..!! தமிழக அரசு ஏற்பாடு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular