தற்போது கேரளா வயநாட்டில் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக நிலச்சரிவு நிகழ்ந்துள்ளது இதனால் பல உயிர் சேதாரங்கள் மற்றும் கால்நடை வீடுகள் என பல சேதாரங்கள் ஏற்பட்ட நிலையில் பல உயிர்கள் இறந்த நிலையிலும் இன்னும் மீட்பு பணி தீவிரம் அடைந்து கொண்டுதான் இருக்கிறது பேரிடர் மேலாண்மை குழுவை கொண்டு கேரளா வயநாட்டில் மண்ணுக்குள் புதைந்த மனிதர்களை தேடி வருகின்றனர். மேலும் நூற்றுக்கு மேற்பட்ட உயிர் பலி ஆனதாகவும் 150 க்கும் மேற்பட்ட உயிர்களை முகாமில் பாதுகாப்பாக வைத்திருப்பதாக வந்த தகவலும் மக்களிடையே சற்று அமைதியை நிலவி உள்ளது இந்த நிலையில் இணையத்தில் ஒரு குடும்ப புகைப்படம் பரவி வருகிறது அதில் கணவன் மனைவி மகள் என மூவரும் போட்டோவில் இருக்க அந்த நிலைச்சிறவியில் போட்டோ ஒரு மண்ணில் புதைந்த இருப்பதை கண்டு அதனை வீடியோவாக எடுத்து புகைப்படமாக எடுத்து சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
என்னை தொடர்ந்து அந்தப் போட்டோவில் இருக்கும் அவர்களுக்கு என்ன ஆயிற்று தெரியாமல் இணையவாசிகள் எல்லாம் வேதனையில் இருந்து போது நாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம் இயற்கை எங்கள் வீட்டு தான் அழித்தது எங்களை அல்ல என்று இணையவாசிகளுக்கு பதில் அளித்தார்கள், மேலும் பேரிடர் மேலாண்மை குழுவால் மீட்கப்பட்டு அவர்கள் முகாமில் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான சிகிச்சை மற்றும் உணவுகள் கிடைக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.