அந்த விஷயத்தில் சிறந்து விளங்க ஆசையா..? நீங்கள் செய்ய வேண்டியது என்ன..?

திருமணம் முடிந்த தம்பதிகள் தங்களின் எதிர்கால சந்ததிக்காகவும், தங்களுக்கு இடையே அன்பை, பரஸ்பரம் மேலும் மெருகூட்ட தாம்பத்தியத்தில் ஈடுபடுவதுண்டு. இன்றைய அளவில் இளம் தலைமுறை என்பது செல்போன் முகத்தால் அதிக எதிர்பார்ப்பு, போதை பழக்கங்கள்,பாலியல் நடத்தை மாற்றங்கள் என பல விஷயங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் உளவியல் ரீதியாக பல்வேறு பிரச்சனையும் சந்தித்து வருகின்றனர்.

இது தம்பதிகளுக்கு இடையே ஆன தாம்பத்திய விஷயத்திலும் நேரடி மற்றும் மறைமுக தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இவ்வாறான விஷயத்தை சரி செய்ய முதலில் ஒவ்வொருவரும் நல்வழிப்பட வேண்டியது அவசியம். அதுவே கட்டில் இன்பத்தை கூடுதல் நன்மை வகிக்கும். எந்த ஒரு போதை பழக்கமும் இன்றி உடற்பயிற்சி செய்து உடலை இருவரும் கட்டுக்கோப்புடன் வைத்திருப்பது பல்வேறு நன்மைகளை வழிவகுக்கும்.

அதேபோல் இருவரும் கட்டில் இன்பத்தில் தங்களின் விருப்பத்தை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் சூழலுக்கு பழக்கப்பட வேண்டும். இது இருவருக்கும் இடையேயான அன்பை அதிகரிக்கும். மிக முக்கியமான தாம்பத்தியத்தில் முடிந்தளவு செயற்கை உணர்வூட்டிகளை தவிர்க்க வேண்டும். இவை பின்னாலில் ஒட்டுமொத்த உணர்வுக்கும் உலையாக அமைந்து எதிர்காலத்தை சீரழித்து விடும். பிடிக்காத விஷயங்களை கட்டிலில் செய்ய சொல்லி வற்புறுத்த கூடாது. பரஸ்பரம் அன்பை பகிர்ந்து தாம்பத்தியம் மேற்கொள்வதே சிறந்ததாகும்.

Read Previous

வாவ்…!! இவ்வளவு சிறிய நெல்லிக்கனியில் இத்தனை அற்புதங்களா..!!

Read Next

பிரியங்காவுக்கு விரைவில் இரண்டாவது திருமணமா..? தாயின் ஆசைதான் காரணமாம்..!! கசிந்த தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular