அன்பான கணவன் மனைவி காதல் கதை.. ஒரு சிறிய பதிவு..
ஒரு இளைஞன் அழகான பெண்ணை திருமணம் செய்தார்
இருவரும் மிகுந்த அன்புடன்
வாழ்ந்து வந்தனர்
அவள் திடிரென குணப்படுத்த முடியாத தோல் நோயால் அவதிப்பட்டாள்
அந்த நோயால் நாளுக்கு நாள் அவளின் அழகு குறைந்தது
இதனிடையே அந்த இளைஞனுக்கு வேலை நிமித்தம் வெளிநாடு செல்ல வேண்டி நிலை ஏற்பட்டது
ஆண்டுகள் கடந்தது.
வேலை முடிந்தது. பின்னர் அவர் வீடு திரும்பி வரும் வழியில் அவருக்கு கொடூரமான விபத்து ஏற்பட்டது
விபத்தில் அவர் முகம்
சிதைந்து . அதில் அவரின் பார்வை பறிபோனது .ஆஸ்பத்திரியில் இருந்து அவர் வீடு திரும்பினார் .பின்னர்
இருவரும் மகிழ்ச்சியாக
வாழ்ந்து வந்தனர் .
அவளின் அழகிய தோற்றம் மோசமாக அழிந்து கொண்டே இருந்தது
ஆனாலும் பார்வையற்ற
அவனுக்கு அது
தெரியவில்லை
அவர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்
துரதிஷ்டவசமாக ஒருநாள் அவள் படியில் இருந்து தவறி விழுந்து மரணித்தாள்
அவளின் மரணம் அவரை மிகவும் கவலைக்குட்படுத்தியது
அவரது இறுதி ஊர்வலம்
நடந்தது… பின்னர்
அவன் வேறு ஊருக்கு
செல்ல தீர்மானித்தான்
அப்போது அவர் நண்பர்
அவனிடம் கேட்டனர்
இப்போ எப்படி நீங்கள்
தனியா நடக்குறீங்க?!
இவ்வளோ நாட்கள் உமக்கு நடக்க வழிகாட்டியது உங்கள் மனைவி தானே உதவினால் நண்பா
கொஞ்சம் நில்லுங்கள் நண்பா
நான் குருடன் அல்ல .அந்த நண்பர் வியப்படைந்தார்.
நான் குருடராக நடித்தேன்
அவ்வளவு தான் .
அவளுக்கு அவளது அவலட்சணம் தெரிந்து அவள் என்னிடம் இருந்து விலகினாள்….
அது எனக்கு மிகவும் வருத்தத்தை உண்டாக்கியது
அதனால் தான் அவள் இறக்கும்
வரை நான்
குருடனாக நடித்தேன்
நான் அவளை எந்நாளும் மகிழ்ச்சியாக வைத்திருக்க
விரும்பினேன்
வாழ்வில் சில நேரம் குருடராக நாம் நடிக்கும் போது தான் மற்றவர்களின் வாழ்வில் அது மகிழ்ச்சியை ஏற்படுத்தும்
அழகுதான் முதலில் அருகில் அழைத்தது.
அவள் வந்தாலும் அன்புதான் கடைசிவரை அழைத்துச்செல்லும்.




