அன்பு காட்டிய மம்மூட்டி : சூர்யா புகழாரம்..!!

மம்மூட்டி, ஜோஜிகா நடிப்பில் ‘காதல் தி கோர்’ என்ற படம் வெளியானது. இந்த படத்தை பார்த்த நடிகர் சூர்யா, படக்குழுவை பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட சூர்யா, அழகான எண்ணங்கள் ஒன்றிணையும் போதுதான் இதுபோன்ற படங்கள் கிடைக்கும். என்ன ஒரு முற்போக்கான திரைப்படம். சினிமா மீது காதல் கொண்டுள்ள மம்மூட்டி, அன்பு என்றால் என்னவென்று காட்டியிருக்கிறார். அவருக்கும், அனைவரின் இதயங்களையும் வென்ற எனது ‘ஓமனா’ ஜோதிகா உள்ளிட்ட படக்குழுவினருக்கும் பாராட்டுகள், என்று பதிவிட்டுள்ளார்.

Read Previous

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு : வெள்ள எச்சரிக்கை..!!

Read Next

இந்தியாவில் உள்ள வெறுப்புணர்வு நீங்க  மோடியை தோற்கடியுங்கள் : ராகுல் காந்தி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular