அன்பு சகோதரர் அஜித்குமாருக்கு வாழ்த்துக்கள்..!! எடப்பாடி பழனிச்சாமி போட்ட டுவீட்..!!

இந்திய அரசால் ஒரு சில நாட்களுக்கு முன்பாக நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு பத்ம பூஷன் விருது வழங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்தது. அப்போதியில் இருந்தே பலபேர் அஜித்குமாருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து இருந்தனர். அவருடன் சேர்த்து தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினும் பத்மஸ்ரீ விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவின் தலைவர் ஆன எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பத்மபூஷன் விருதை பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். திரைத்துறையில் இவர் செய்த சாதனைக்காக பத்மபூஷன் விருதை பெற்றுள்ள அன்பு சகோதரர் அஜித்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  இந்த செய்தி அஜித் குமார் ரசிகர்களினாலும் அதிமுக தொண்டர்களினாலும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

Read Previous

நைஜீரியாவில் பயங்கரவாதிகளுக்கு வைத்த வெடியில் டேங்கர் லாரி மோதி 26 பேர் உயிரிழப்பு..!!

Read Next

விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!! இலவச மின் இணைப்பை அமல்படுத்திய தமிழக அரசு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular