அபுதாபி கோவிலில் காணப்படும் சிலைகள் என்ன தெரியுமா?

அபுதாபியில் கட்டப்பட்ட இந்து கோவிலில், கோயிலின் கருவறையில் ஒரு பெரிய சுவாமிநாராயணன் சிலை நிறுவப்பட்டது. மகாபிரபு ஸ்வாமி நாராயணருடன், சீதா-ராமர், லட்சுமணன், அனுமன், சிவன்-பார்வதி, ராதா-கிருஷ்ணர், ஸ்ரீ கணேஷ், ஜகன்னாதர் மற்றும் ஐயப்பன் சிலைகளும் இந்த கோயிலில் நிறுவப்பட்டுள்ளன. இக்கோயிலில் தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்நாட்டில் உள்ள இந்திய மக்கள் தினசரி கோயிலுக்கு வந்து வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Read Previous

அயோத்தி ராமர் சிலைக்கு ஒரு மணிநேரம் பிரேக்..!!

Read Next

1 முதல் 8 ஆம் வகுப்புவரை உதவித்தொகை அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular