அப்படிப்போடு.. ஆண்களுக்கும் இனி கருத்தடை ஊசி அறிமுகம்..!! அசத்தல் தகவல்.!!

திருமணமான தம்பதிகள் பாதுகாப்பான உடலுறவு விஷயங்களுக்கு கருத்தடைகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. பெண்களுக்கு கருத்தடைக்காக மாத்திரை, ஊசி மற்றும் பிற சாதனங்கள் போன்றவை உள்ளது. ஆண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் காண்டம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலை ஆண்களுக்கு பக்க விளைவு இல்லாத கருத்தடை ஊசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐ சி எம் ஆர் தயாரித்து உள்ளது. திருமணமான 33 வயதுடைய ஆண்களுக்கு இந்த ஊசியை செலுத்தி சோதனை செய்த நிலையில் அவர்களுக்கு எவ்வித பக்கவிளைவும் ஏற்படவில்லை.

அதேபோல் இந்த மருந்து விந்தணுக்களின் செயல் திறன் வேகத்தை குறைப்பதால் அவர்கள் உடலுறவு வைத்தாலும் மந்த நிலையில் இருக்கும் விந்தணுக்களால் குழந்தை பெறுவதற்கான சாத்தியக்கூறு குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Read Previous

நாள்பட்ட மாதவிடாய் பிரச்சனை சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்..!!

Read Next

தினமும் கறிவேப்பில்லை சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் இதோ.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular