
தமிழகத்தின் விளையாட்டு துறை மற்றும் இளைஞர்களின் முற்போக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருந்து வந்த நிலையில் தற்போது துணை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக நேற்று ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்துள்ளது…
இதனைத் தொடர்ந்து உதயநிதி துணை முதல்வராக பதவியேற்குள்ள நிலையில் விஜய்யின் திரைப்படப் பேச்சு ஒன்று வளையதளங்களில் வைரலாகி வருகிறது, லியோ ஆடியோ வெளியிட்டில் விஜய் ஒரு குட்டி கதை கூறுவார் ஒரு சின்ன பையன் ஆசையாக அவன் அப்பா சட்டையை எடுத்து போட்டுக் கொள்வான் அப்பாச்சர்ல ஏறி உட்கார்ந்துக்குவான் அந்த சட்ட அவனுக்கு செட்டே ஆகாது தொளதொளன்னு இருக்கும் ஆனா அவனுக்கு அதெல்லாம் தெரியாது அப்பா சட்டை அவ்வளவுதான் என அவர் கூறியிருப்பார், தற்போது அந்த பட கூற்றின்படி சமூக வாசிகள் தங்களது கருத்துக்களை இணையதளத்தில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர், மேலும் சிலர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் சொல்லியும் வருகின்றனர், மேலும் பொறுத்திருந்து பார்ப்போம் என்ற கருத்தை முன்வைக்கின்றனர் பொதுமக்கள்..!!